2605
கீழடி அகழாய்வில் எடைக்கற்களும், அகரம் அகழ்வாய்வில் நீள வடிவ பச்சை வண்ண பாசிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 6ஆம் கட்ட அகழாய்வு, கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வருகிறது. ...